ஒலிப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- பஞ்சமா பாதகம் -கொலை, பொய், களவு, கள்ளூண்,குரு நிந்தை (the five heinous sins, viz., murder, lie, robbery/theft, drinking, disrespect to teacher/guru
(இலக்கியப் பயன்பாடு)
- பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ பயங் கொள்ளலாகாது பாப்பா (பாரதியார்)
{ஆதாரம்} --->