பாதக்காப்பு
தமிழ்
தொகுபொருள்
தொகு- பாதக்காப்பு, பெயர்ச்சொல்.
- செருப்பு (W.)
- திருவடியாகிய பாதுகாவல்
- பாதக்காப்பினள் பைந்தொடியாகலின் (சிலப், 14, 23) .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- slippers, clogs, sandals
- protection at the feet of a great person
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +