பாதபீடிகை
தமிழ் தொகு
பொருள் தொகு
- பாதபீடிகை, பெயர்ச்சொல்.
- புத்தரது பாதப்படிமங்களுள்ள பீடம்
- பாதபீடிகை பணிந்தன ளேத்தி (மணி. 6, 12)
- அடிவைக்கும் பலகை
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- pedestal bearing the shape of Buddha's feet
- footstool
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +