பாப்பாத்தி


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பாப்பாத்தி(பெ)

  1. பிராமணப் பெண், பார்ப்பனி என்பதன் கொச்சை அல்லது இழிவழக்கு
  2. வண்ணாத்திப்பூச்சி, பாப்பாத்திப்பூச்சி
  3. கழுகு வகை

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. Brahmin woman (colloq.)
  2. butterfly
  3. egyptian vulture, neophron percnopterus
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பாப்பாத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாப்பாத்தி&oldid=1086994" இலிருந்து மீள்விக்கப்பட்டது