தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பிய்தல், பெயர்ச்சொல்.
  1. கிழிதல்
  2. பிரிந்துபோதல்
  3. பஞ்சு முதலியன பன்னப்படுதல்(W.)
  4. ஊடறுதல்(J.)
  5. சிதைவுறுதல்(இராமநா. அயோத். 28.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To be, tattered, torn off, torn into bits, as a leaf or cake
  2. To be drawn apart, loosened, parted, separated
  3. To be carded, as cotton
  4. To be torn open, as a hedge
  5. To be put to rout, as an army



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிய்தல்&oldid=1257248" இலிருந்து மீள்விக்கப்பட்டது