புகையிரதம்

நீராவியால் இயங்கும் புகையிரதம்
மின்சாரத்தால் இயங்கும் புகையிரதம்
வளிநெய்யால்(டீசல்) இயங்கும் புகையிரதம்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புகையிரதம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. தொடர்வண்டி
  2. இருப்பூர்தி
  3. தொடரி
  4. தொடருந்து
  5. புகையூர்தி
  6. சாரனம்
  7. புகைவண்டி

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. (steam)train

விளக்கம் தொகு

  • புகை (தமிழ்) + இரதம் (வடமொழி 'ரத2ம்' மூலம்)...ஈழத்தமிழில் பயன்பாட்டிலிருக்கும் சொல்...புகையைக் கக்கிக்கொண்டுச் செல்லும் வண்டியாதலால் புகையிரதம் எனப்பட்டது...நீராவியால் இயக்கப்படும் தொடருந்தைக் குறிப்பிட்ட இந்தச்சொல் பின்னர் எல்லா வகையான தொடருந்துகளையும் குறிக்கப் பயனாகிறது...

  • ஆதாரம்...புகைரதம்..[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகையிரதம்&oldid=1262458" இலிருந்து மீள்விக்கப்பட்டது