புடைகவல்லுதல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • புடைகவல்லுதல், பெயர்ச்சொல்.
  1. வேறுசிந்தை யுடைத்தாதல்
    (எ. கா.) இவள் பிறிதொன்றிற்குப் புடைகவன்று நின்ற நிலைமைக்கண் வந்தேன் (இறை. கள. 12, பக். 86)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To be worried over a collateral issue; to be distracted


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புடைகவல்லுதல்&oldid=1341362" இலிருந்து மீள்விக்கப்பட்டது