தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • புத்தர், பெயர்ச்சொல்.
  1. புத்தப்பதவி பெற்ற பெரியோர்கள்
    (எ. கா.) எண்ணில் புத்தர்களும் (மணி. 30,14)
  2. புத்தமதத்தவர்
    (எ. கா.) புந்தியில் சமணர் புத்தரென்றிவர்கள் (திவ். பெரியதி. 9,8,9)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Buddhas, of whom there are several
  2. Buddhists


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புத்தர்&oldid=1635723" இலிருந்து மீள்விக்கப்பட்டது