புத்திரசம்பத்து

புத்திரசம்பத்து

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புத்திரசம்பத்து, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. மகன்களாகிய செல்வம்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. sons, considered as wealth

விளக்கம் தொகு

  • புறமொழிச்சொல்...வடமொழி...பு1த்1ர + ஸம்ப1த்1தி1...புத்திரசம்பத்தி=புத்திரசம்பத்து...பொருள் புத்ர=மகன் + சம்பத்து=செல்வம்...ஆண் பிள்ளைகளை உடைமை ஒருவருக்குச் செல்வமாகக் கருதப்பட்டது...ஒருவரின் மரணத்திற்குப்பின் அவருக்குத் தலைக்கொள்ளியிட மற்றும் ஈமக்காரியங்களைச் செய்ய சாத்திரங்களின்படி மகனுக்கே அதிகாரமுள்ளது...மகன் இந்தக்கடமையை நிறைவேற்றினால் மட்டுமே மரணித்தவருக்கு வானுலகில் நற்கதி கிடைக்குமென்றும் சொல்லப்பட்டது...மேலும் ஒருவருடைய மகள் திருமணமாகி வேறு வீட்டிற்குச் சென்றுவிடுவதால் வயதான காலத்தில் அவரைப் பாதுகாத்து உணவளித்துக் காப்பாற்றும் கடமை கூடவேயிருக்கும் மகனுக்கே உரியதாகிவிடுகிறது...இவையோடு வேறு பல காரணங்களாலும் ஆண்பிள்ளைகள் (புத்திரர்கள்) ஒருவருக்கு செல்வமாகக் (சம்பத்து) கருதப்பட்டனர்.


( மொழிகள் )

சான்றுகள் ---புத்திரசம்பத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புத்திரசம்பத்து&oldid=1222716" இலிருந்து மீள்விக்கப்பட்டது