புத்திரசோபம்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புத்திரசோபம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. மகனை இழந்தத் துயர்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. grief or sorrow caused by the loss of a son

விளக்கம் தொகு

  • புறமொழிச்சொல்...வடமொழி...பு1த்1ர + க்ஷோப4ம் = புத்ரக்ஷோபம் = புத்திரசோபம்... பொருள்: புத்ர = மகன் + க்ஷோபம்= (இல்லாமையால் ஏற்படும்)துயரம்...ஆகவே மகனை இழந்ததால் ஏற்படும் துயரைப் புத்திரசோபம் என்பர்...


( மொழிகள் )

சான்றுகள் ---புத்திரசோபம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புத்திரசோபம்&oldid=1222620" இலிருந்து மீள்விக்கப்பட்டது