ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

புன்றலை (பெ)

  1. சிறிய தலை
  2. இளந்தலை
    • புன்றலைமந்தி (ஐங்குறு. 273).
  3. சிவந்த மயிருள்ள தலை
    • புன்றலை யிரும்பரதவர் (பட்டினப். 90).

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. small head
  2. tender head, as of a child
  3. ruddy-haired head
விளக்கம்
பயன்பாடு
  • பூவின் அன்ன புன்றலைப் பேடை (ஐங்குறுநூறு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---புன்றலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புன்றலை&oldid=1129017" இலிருந்து மீள்விக்கப்பட்டது