புரிவின்மைநயம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- புரிவின்மைநயம், பெயர்ச்சொல்.
- புத்தசமயத்து நயம் நான்கனுள் ஒன்று (மணி. 30, 218.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- A causal relation, one of four nayam, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +