புழுகுச்சம்பா அரிசி

நெற்பயிர்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புழுகுச்சம்பா அரிசி, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஓர் அரிசி வகை

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a kind of rice variety used in tamilnadu/india.

விளக்கம் தொகு

  • புழுகுச்சம்பா அரிசி சாதம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் வனப்பு, காந்தி, பலம் உண்டாகும்...அதிக தீபாக்கினி ஏற்படும்...தாகம் போகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=புழுகுச்சம்பா_அரிசி&oldid=1217706" இலிருந்து மீள்விக்கப்பட்டது