பெரும்பாடு

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பெரும்பாடு

  1. பெரிய, கடினனமான வேலை

மொழிபெயர்ப்பு தொகு

சொற்றொடர் பயன்பாடு தொகு

காதல் என்பது தேன்கூடு  - அதை
கட்டுவதென்றால் பெரும்பாடு

தொடர்புடைய சொற்கள் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெரும்பாடு&oldid=1070453" இலிருந்து மீள்விக்கப்பட்டது