பெரும்புள்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பெரும்புள், பெயர்ச்சொல்.
  1. பெருங்கோட்டான், கூகை
  2. சரபம் என்னும் எட்டுக்கால் பறவை; எண்காற்புள்

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. rock-horned owl, bubo bengalensis
  2. a fabulous eight-legged bird, capable of killing the lion
விளக்கம்

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---பெரும்புள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெரும்புள்&oldid=1397331" இலிருந்து மீள்விக்கப்பட்டது