பேச்சு:തിരക്ക്

திரக்கு என்னும் வார்த்தை இன்றளவும் மலையாளத்தில் பேச்சு வழக்கில் இருக்கும் ஒரு வார்த்தை. இம்மக்கள் இதை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். நல்லத் தமிழ் வார்த்தையும் கூட. நாம் என்னப் பயன்படுத்துகிறோம் என்று தமிழர்களே சற்று சிந்தித்து நோக்குங்கள். நன்றிகளுடன். --சிங்கமுகன் 18:32, 21 அக்டோபர் 2011 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:തിരക്ക്&oldid=1018229" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "തിരക്ക്" page.