சகோதரன் தமிழ்ச் சொல்லா? சக + உதரன் (உதரம்) = சகோதரன்?--ரவி 13:19, 14 நவம்பர் 2006 (UTC)Reply

வடமொழிதான். தம்பி, இளவல், தமையன், அண்ணன் போன்றவை நல்ல தமிழ்ச் சொற்கள். -- Sundar 08:35, 15 நவம்பர் 2006 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:brother&oldid=27495" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "brother" page.