பேச்சு:cystic
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil
இந்த தமிழாக்கம் சரியா? தவறெனத் தோன்றுகின்றது. ஆனால் சரியான சொல் தெரியவில்லை--கலை 10:26, 29 செப்டெம்பர் 2011 (UTC)
- cystic acne - மருச்சுரப்பி
- Cystic fibrosis -சிறுநீரக மருஅழற்சி நோய்
- Cystic artery - மருத்தமனி
- Papillary Cystic -சதைக்காம்பு மரு
இவற்றினைப் பார்க்கும்போது சிறுகட்டி போன்ற /மரு எனலாமா? இருப்பினும், இதுபற்றி செந்தி தெளிவாகக் கூறுவாரென எண்ணுகிறேன்.--13:02, 29 செப்டெம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..