பேச்சு:disinclination
எடுத்துக்காட்டுச் சொற்றொடரைச் சற்று மாற்றி அமைத்துள்ளேன். உதவி செய்ய அவர் காட்டும் தயக்கம் புரிந்து கொள்ளமுடியாதது. முன்பு இருந்த புரியமுடியாதது என்பது வேறு பொருள் தரும். அவர் நன்மை புரிந்தார் என்பது போல, புரியமுடியாதது என்றால் செய்ய முடியாதது என்று பொருள் படும். எனவே புரிந்து கொள்ளமுடியாதது என்று மாற்றியுள்ளேன்.--செல்வா 03:19, 8 மார்ச் 2010 (UTC)