பல ஆங்கில அகரமுதலித் தளங்களை புரட்டும் வழக்கம் இருந்தாலும், இந்த சொல் தமிழ் விக்சனரி மூலம் தான் என் கண்ணில் பட்டது. இது போன்ற சொற்களை சேர்ப்பதற்கு நன்றி, உமாசுதன். விக்சனரி இன்னும் கொஞ்சம் வளர்ந்து பிறகு, முதற்பக்கத்தின் மூலம் இன்று ஒரு சொல் என சுவையான சொற்களை அறிமுகப்படுத்தும் பகுதியை தொடங்கலாம்--ரவி 21:03, 6 டிசம்பர் 2006 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:kennel&oldid=30206" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "kennel" page.