பேச்சு:little stint
ஓங்குக தமிழ் வளம் !
எனது வேண்டுகோளுக்கிணங்க, நீங்கள் விக்கி ஊடக நடுவப் படங்களை இணைப்பது, எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் ஆக்கம் மேலும் சிறக்க, நீங்கள் உருவாக்கியக் கட்டுரையை, மீண்டும் ஒருமுறைக் காண வேண்டுகிறேன். நன்றி. (தகவலுழவன் 14:14, 27 ஏப்ரல் 2009 (UTC))