பேச்சு:photo cathode

புறநாநூறு- 366ஆம் பாடலில் இறுதி அடி: "மடங்கல் உண்மை மாயமோ அன்றே" என உள்ளது. இப்பாடலின் இடையே பல சொற்கள் சிதைக்கப்பட்டும் பல அடிககள் நீக்கப்பட்டும் உள்ளதாகத் தெரிகிறது. மடங்கல் என்பது சிங்கத்தைக் குறிக்கும் சொல்லாகத் தெரிந்த போதிலும் அது ஒரு அந்நியனை அடையாளப்படுத்தும் சொல்லாகத் தெரிகிறது. சோதிடத்திலும் இச்சொல் உள்ளது. சிங்கம் இந்திய விலங்கல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இப்பாடலில் யாரோ ஒரு அந்நியன் 'மடங்கல்' என இடம்பெற்றுள்ளான். எனவே இச்சொல் இடம்பெற்றுள்ள பாடல்கள் என்ன பொருளில் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளன என்பதைக் கண்டு பொருள் காணவேண்டும் எனத் தெரிகிறது. அந்நிய இனத்தைக் குறிப்பதாகவும் இருக்கலாமோ?

  • சிங்கம் இந்திய விலங்கல்ல எனில் எப்படி பழம்பெரும் இந்திய சமயமான இந்து மதத்தில் கடவுளருக்கு சிங்கம் ஊர்தி (வாகனம்) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை எவராவது விளக்கிச்சொன்னால் நன்று...தமிழகத்துக்கு உரிய விலங்கல்ல என்றால் புரிந்துகொள்ளமுடியும்!...இந்தியாவினுடையதே அல்ல என்றால்?--Jambolik (பேச்சு) 16:11, 19 பெப்ரவரி 2014 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:photo_cathode&oldid=1224255" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "photo cathode" page.