பொருள்

  • பெயர்ச்சொல்.
  1. ஒரு தமிழக கிராமம்.
    தமிழ் நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு (வட்டம்)அருகில் உள்ள ஒரு அழகான கிராமம்.

இங்கு தான் புகழ் பெற்ற எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளது. இரண்டு எரிகளாலும் ஒரு மலைத்தொடராலும் சுழப்படட ஒரு பசுமையான கிராமம்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. Village in Tamil Nadu state, India.



( மொழிகள் )

சான்றுகள் ---பொத்தேரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொத்தேரி&oldid=1063690" இலிருந்து மீள்விக்கப்பட்டது