பொம்மன்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- பொம்மன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
விளக்கம் தொகு
- உதாசீனமாகவும், மரியாதைக் குறைவாகவும், அலட்சியமாகவும் கற்பனையாகவோ அல்லது உண்மையிலேயோ ஒரு நபரைக்குறிப்பிடும்போது பயன்படுத்தப்படும் வார்த்தை..
பயன்பாடு தொகு
- நீ செய்யாவிட்டால் பொயேன்! எவனோ ஒரு பொம்மன் செய்துவிட்டுப்போகிறான்!..ஏன்? அந்த கேசவனைக்கூப்பிட்டால் எனக்காக இதைச் செய்யமாட்டானா?
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +