பொய்கையாழ்வார்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- பொய்கையாழ்வார், பெயர்ச்சொல்.
- (பொய்கை+ஆழ்வார்)
- காஞ்சீபுரத்தில் ஒரு பொய்கையில் அவதரித்தவரும் ஆழ்வார் பதின்மருள் ஒருவருமான திருமாலடியார்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +