ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மகதி(பெ)

  1. நாரதர் வீணை
    • தும்புரு நாரதர் மகதி விபஞ்சிநரம்புளர (பிரமோத். 2, 62).
  2. பார்வதி
  3. திப்பலி, திப்பிலி, மகதை

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. Narada's lute
  2. Goddess Parvathi, Siva's consort
  3. long pepper
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---மகதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகதி&oldid=1392034" இலிருந்து மீள்விக்கப்பட்டது