மகரயாழ்
பெயர்ச்சொல் தொகு
- பொருட்பெயர்
பொருள் தொகு
மகரயாழ்(பெ)
- யாழ் நான்கனுள் மீன் வடிவம் அமையப்பெற்றுப் பத்தொன்பது நரம்புகளைக்கொண்டது
மொழிபெயர்ப்புகள் தொகு
ஆங்கிலம் தொகு
விளக்கம் தொகு
வரியமை தொகு
இலக்கியமை தொகு
நளவெண்பா - புகழேந்திப் புலவர் தொகு
- 259. வைய முடையான் மகரயாழ் கேட்டருளும்
- தெய்வச் செவிகொதுகின் சில்பாடல் - இவ்விரவில்
இலக்கணமை தொகு
ஆதாரங்கள் ---மகரயாழ்--- DDSA பதிப்பு + வின்சுலோ +