மடைகிடாய்முக்கந்தன்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மடைகிடாய்முக்கந்தன், பெயர்ச்சொல்.
  1. இராமநாதபுரஞ்சீமையிற் கிராமங்களைச் சுற்றிப் பார்க்கவரும் மேலதிகாரிகளுக்கு வேண்டிய உணவுக்பொருள்கள் கொடுக்கும் அதிகாரி ((இராமநாதபுர பயன்பாடு)


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Purveyor of provisions of officers on circuit, in Ramnad


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடைகிடாய்முக்கந்தன்&oldid=1254800" இலிருந்து மீள்விக்கப்பட்டது