மட்டுக்கட்டுதல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மட்டுக்கட்டுதல், பெயர்ச்சொல்.
  1. நிதானித்தல்
  2. இன மறிந்துகொள்ளுதல்
  3. அனுமானித்தல்
  4. உணர்தல்
  5. மதிப்பிடுதல்
  6. அளவுக்குட்படுத்துதல்
  7. தடுத்தல்(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  8. சரி நிலைக்கு வருதல்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To form a judgment after observation
  2. To recognise, identify
  3. To infer
  4. To comprehend
  5. To estimate
  6. To stint, limit
  7. To hinder
  8. To be brought to the normal condition or limits



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மட்டுக்கட்டுதல்&oldid=1260520" இலிருந்து மீள்விக்கப்பட்டது