மட்டை(பெ)

  1. மட்டைப்பந்து போன்ற ஆட்டங்களில் பந்தை அடிக்கப் பயன்படுவது
  2. சாராயம் போன்றவற்றை அதிமாக அருந்துவதால் ஏற்படும் மயக்கநிலை
    ஓவரா தண்ணி அடிச்சு மட்டை ஆகிட்டான்!
  3. தென்னை, பாக்கு மரங்களின் தழை / தோல்பகுதி
கிரிக்கெட்மட்டைகளின் வளர்ச்சி


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. bat
  2. inebriated state, drunken state
"https://ta.wiktionary.org/w/index.php?title=மட்டை&oldid=1969241" இலிருந்து மீள்விக்கப்பட்டது