தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மந்துரை, பெயர்ச்சொல்.
  1. குதிரைப்பந்தி
    (எ. கா.) வாசி மந்துரைக்குத் தலைவராய் (பாரத. நாடுக. 23)
  2. குதிரைச்சாலை
    (எ. கா.) மந்துரை தன்னுட் கட்ட (திருவாலவா. 29, 16)
  3. தொழுவம் (யாழ். அக. )
  4. படுக்கை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Row of horses
  2. Horse-stable
  3. Manger
  4. Bed



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மந்துரை&oldid=1261268" இலிருந்து மீள்விக்கப்பட்டது