மல்லிகைச்சம்பா அரிசி
தமிழ் தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மல்லிகைச்சம்பா அரிசி, பெயர்ச்சொல்.
பொருள் தொகு
- ஓர் அரிசி வகை
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
- a kind of rice variety used in tamilnadu/india
விளக்கம் தொகு
- மல்லிகைச்சம்பா அரிசி உணவு உடலுக்கு சவுக்கியத்தையும் உறுதியையும் தரும்...மேலும் கரப்பான், பிரமேகம், கண்சூடு ஆகியவை நீங்கும்...மிக சுவையுள்ள அரிசி..