தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மாண்டார், பெயர்ச்சொல்.
  1. மாட்சிமையுள்ளவர். வீறெய்தி மாண்டார் (குறள். 665)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. The illustrious, the great

சொல்வளம் தொகு

மாட்சி - மாண் - மாண்பு - மாணம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாண்டார்&oldid=1281052" இலிருந்து மீள்விக்கப்பட்டது