மாத்திரைக்கோல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மாத்திரைக்கோல், பெயர்ச்சொல்.
  1. சித்தர் முதலியோர் கையிற்கொள்ளும் மந்திரக்கோல். விலங்குசெங்கையின் மாத்திரைக்கோலும் (திருவாலவா. 13, 4)# மந்திரவாதியின் கைக்கோல் (W.)# அளவுகோல். மாத்திரைக்கோ லொக்குமே (நல்வழி)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Magic staff carried by cittar, etc.# Conjuror's wand# Measuring rod



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாத்திரைக்கோல்&oldid=1264516" இலிருந்து மீள்விக்கப்பட்டது