மாமல்லபுரம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 
மாமல்லபுரம்:

பொருள் தொகு

  • மாமல்லபுரம், பெயர்ச்சொல்.
  1. சென்னையிலிருந்து தெற்கே 32 மைல் தூரத்தில் கடற்கரையிலுள்ளதும் பல்லவ சிற்பங்களால் பேர்பெற்றதுமான மாவலிபுரம் என்ற ஊர் ( கல்வெட்டு )

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. The seven Pagodas, on the sea-coast, 32 miles south of Madras, famous for Pallava sculptures



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாமல்லபுரம்&oldid=1641971" இலிருந்து மீள்விக்கப்பட்டது