தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மிண்டன், பெயர்ச்சொல்.
  1. திண்ணியோன் (சூடாமணி நிகண்டு)
  2. மிள் -> மிள்டி=> மிண்டி => மிண்டன் = மிண்டுவோன் ; The one who keep ups
  3. அறிவில்லாதவன் ( Used in sarcastic manner due to author's inclination )
    (எ. கா.) மிண்டர் பாய்ந்துண்ணுஞ்சோற்றை (திவ். திருமாலை, 14)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Strong man
  2. Ignoramus



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிண்டன்&oldid=1886951" இலிருந்து மீள்விக்கப்பட்டது