மின்னிரைச்சல்


மின்னிரைச்சல், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. noise (electronics)
விளக்கம்
  • ஒரு மின்சுற்றில் உருவாகும், வேண்டப்படாத, குறிப்பலை(signal)
பயன்பாடு
  • மின்னிரைச்சல் என்பது சீரற்ற (ஒழுங்கு முறை இல்லாத) மின்னோட்டம் ஆகும்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


மின் + இரைச்சல் = மின்னிரைச்சல்; மின் - மின்சாரம்; ஒரு மின்சுற்றில் ஓடும் மின்சாரம்;

இரைச்சல் - பொருள் ஏதும் இல்லாத ஒலி, ஒலி அலை, அல்லது மின்னலை.

இரை - ஒலி எழுப்பு; ஒர் --> ஒரை --> உரை --> எரை --> இரை;

ஒர்ர்ர்... - பொருட்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் தோன்றும் ஒலி(noise).


( மொழிகள் )

சான்றுகள் ---மின்னிரைச்சல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

மினுக்கி - shining or bright object; அவள் மினுக்கிறாள்[புதுச்சேரி மாநில மக்கள் வழக்கு] (மினுக்கும் ஒப்பனைப் பொருட்களை முகத்தில் பூசி, முகத்தைப் "பளபள" என்று ஆக்கிக் கொண்டுள்ளாள்.)

ஒரே எரைச்சலாக இருக்கின்றது.[வழக்கு] - It is very noisy.

"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்னிரைச்சல்&oldid=1286981" இலிருந்து மீள்விக்கப்பட்டது