மின்னுதல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- மின்னுதல், பெயர்ச்சொல்.
- மின்னல் விடுதல் (சூடாமணி நிகண்டு)
- ஒளிசெய்தல்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- To emit lightning
- To shine, glitter
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +