மிளகுச்சம்பா அரிசி

நெற்பயிர்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மிளகுச்சம்பா அரிசி, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஓர் அரிசி வகை

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a kind of rice variety used in tamilnadu/india


விளக்கம் தொகு

  • மிளகுச்சம்பா அரிசி உணவால் உடம்புக்கு சுகம் உண்டாகி தீபாக்கினி வளரும்...மகாவாதம் போன்றஅநேக நோய்களைப் போக்கும்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=மிளகுச்சம்பா_அரிசி&oldid=1217184" இலிருந்து மீள்விக்கப்பட்டது