தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • முள்ளரம், பெயர்ச்சொல்.
  1. முள்ளரம்

மொழிபெயர்ப்புகள் தொகு

விளக்கம் தொகு

  • மரம், தோல், ஞெகிழி, ஈயம் போன்ற கடினமல்லாத பொருள்களின் பருமனை அராவி விரைந்து குறைப்பதற்கு file-rasp பயன்படுகிறது.
  • இந்த அரத்தில் பற்கள் கோடு கோடாக அல்லாமல் தனித் தனியாக முள் அல்லது உளி வாய் போன்ற வடிவில் வெட்டப்பட்டிருக்கும்.

பயன்பாடு தொகு

  • தச்சுக் கூடங்களிலும், ஈய வார்ப்புக் கூடங்களிலும் இந்த அரம் பயன்படுத்தப்படுகிறது.

இலக்கியமை தொகு

  • அரம் போலும் கூர்மையர் ஏனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் ( குறள் 997 )
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம் தொகு

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=முள்ளரம்&oldid=1927049" இலிருந்து மீள்விக்கப்பட்டது