ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மூலச்சொல், பெயர்ச்சொல்.

  1. ஒரு சொல்லின் அடிப்படைச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a root word
விளக்கம்
  • ஒரு சொல்லின் அடிப்படைச்சொல் குறித்த ஆய்வு அதன் வரலாறு, பரவல், திரிபு ஆகியவற்றை அறிய உதவுகின்றது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---மூலச்சொல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூலச்சொல்&oldid=1202398" இலிருந்து மீள்விக்கப்பட்டது