மேற்பார்வையாளர்.

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மேற்பார்வையாளர்., பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. மேஸ்திரி

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. supervisor
  2. over-seer

விளக்கம் தொகு

  • மேல் + பார்வை + ஆளர் = மேற்பார்வையாளர்...மேற்பார்வையாளர் என்பவர் தன் கீழ் வேலை செய்பவர்கள் செய்த வேலைகள் சரியாக, ஒழுங்காக செய்யப்பட்டிருக்கின்றனவா என்று சோதிப்பதோடு அவர்கள் சரியாகச் செயல்பட வேண்டிய முறைகளையும் கற்றுக்கொடுக்கும் கடமை உள்ளவராகும்...தவறுகள் நேர்ந்தால் தானே அவைகளைக் களையும் திறன் படைத்தவர்களாயும் இருப்பர்...தன்னிடம் வேலை செய்வோரிடமிருந்து தகுந்த வேலை வாங்குவதும் அவர்கள் பணியிலிருக்கும்போது அவர்களின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டிற்கும் மேற்பார்வையாளரே பொறுப்பு...சில பணிகளில் சுதந்திரமாகவே வேறு உதவியாளர்கள் இல்லாமல் மேற்பார்வை செய்யும் உத்தியோகங்களும் உண்டு...இவர்களின் வேலை கொடுக்கப்பட்ட கடமையை சரியாகச் செய்துகொண்டிருப்பதாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=மேற்பார்வையாளர்.&oldid=1222652" இலிருந்து மீள்விக்கப்பட்டது