மேலாலவத்தை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மேலாலவத்தை, பெயர்ச்சொல்.
- லலாடத்தில் ஆன்மா தங்கிநிற்கும் நிலைகளாகிய சாக்கிரத்திற்சாக்கிரம், சாக்கிரத்திற்சொப்பனம், சாக்கிரத்திற்சுழுத்தி, சாக்கிரத்தில்துரியம் சாக்கிரத்தில்துரியாதீதம் என்ற ஐந்தவத்தைகள் (சி. சி. 4, 35, நிரம்ப.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- (šaiva.) The five avattai which the soul, seated in the forehead, undergoes, viz. , cākkirattiṟ-cākkiram, cākkirattiṟ-coppaṉam, cākkirattiṟ-cuḻutti, cākkirattil-turiyam, cākkirattil-turiyātītam
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +