மேலேழுலகம்

ஓம்-இந்துமதச் சின்னம்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மேலேழுலகம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. வானுலகம் ஏழு

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. the seven upper worlds that exist as per hindu scriptures...they are pu-lokam, puva-lokam, suva-lokam, maka-lokam, sana-lokam, tava-lokam, sattiya-lokam, in ascending order ...this includes the earth, called pu-lokam, where we vlive.

விளக்கம் தொகு

மேல் + ஏழு + உலகம் + மேலேழுலகம்...இந்து மத கோட்பாடுகளின் படி பூமிக்கு மேல் ஏழு உலகங்களும், பூமிக்குக் கீழ் எழு உலகங்களூம் ஆக மொத்தம் பதினான்கு உலகங்கள் இருப்பதாகச் சொல்வர்...இவைகளில் நாம் வசிக்கும் இவ்வுலகு மேல் ஏழு உலகங்களில் ஒன்றாம்...நம் உலகிற்கு பூலோகம் எனப்பெயர்...இதற்கு மேலே ஆறு உலகங்கள் 1)புவலோகம், 2)சுவலோகம், 3)மகலோகம், 4)சனலோகம், 5)தவலோகம், 6)சத்தியலோகம் என்று ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்துள்ளன...


( மொழிகள் )

சான்றுகள் ---மேலேழுலகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேலேழுலகம்&oldid=1221324" இலிருந்து மீள்விக்கப்பட்டது