மையிருட்டு
தமிழ் தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மையிருட்டு, பெயர்ச்சொல்.
பொருள் தொகு
- அடர்ந்த இருட்டு
- கும்மிருட்டு
- காரிருள்
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
- pitch darkness
விளக்கம் தொகு
- மை + இருட்டு = மையிருட்டு...மை எப்படி கன்னங்கரேலென்று இருக்குமோ அப்படிப்பட்ட தோற்றம் கொண்ட இருட்டு என்னும் பொருளாம்.
பயன்பாடு தொகு
- இன்று அமாவாசை...தோட்டப்பக்கம் விளக்கில்லாமல் போகாதே...மையிருட்டு... போதாதவேளை ஏதாவது பூச்சி பொட்டு கடித்து வைக்கப்போகிறது.
( மொழிகள் ) |
சான்றுகள் ---மையிருட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி