மைய அரசு தொழில் பாதுகாப்புப் படை


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மைய அரசு தொழில் பாதுகாப்புப் படை, பெயர்ச்சொல்.

  1. நடுவன் அரசு தொழில் பாதுகாப்புப் படை


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • . துறைமுகம், விமான நிலையம் மற்றும் மத்திய அரசின் துறைகளில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
பயன்பாடு
  • மைய அரசு தொழில் பாதுகாப்புப் படையின் புதிய இயக்குனராக ராஜிவ் நியமிக்கப்பட்டுள்ளார்.



( மொழிகள் )

சான்றுகள் ---மைய அரசு தொழில் பாதுகாப்புப் படை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி