மொட்டை மாடி

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மொட்டை மாடி, பெயர்ச்சொல்.

  1. வீட்டின் மூடப்படாத மேல்தளம்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. open terrace
  2. flat roof
  3. unbuilt space on top of a house.

விளக்கம் தொகு

  • வீட்டின் மேல்தளத்தை கட்டிடம் ஒன்றும் கட்டாமல் அப்படியே விட்டுவிடுவர்... சுற்றிலும் கைச்சுவர்தான் இருக்கும்... மேலே ஏறிப்போக வீட்டின் வெளியிலிருந்தோ அல்லது உள்ளிருந்தோ படிக்கட்டுகள் அமைந்திருக்கும்... வெயில் காலத்தில் காற்றாட படுத்துறங்கவும், துணிகள் காய போடவும், பொழுது போக்கவும் மற்றும் வத்தல், வடாம் மற்றும் அப்பளம் முதலியனவற்றை உலர்த்தவும், சிறுவர் சிறுமியர் விளையாடவும் பயன்படுத்துவர்.


( மொழிகள் )

சான்றுகள் ---மொட்டை மாடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொட்டை_மாடி&oldid=1221794" இலிருந்து மீள்விக்கப்பட்டது