மொத்த உள்நாட்டு உற்பத்தி


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மொத்த உள்நாட்டு உற்பத்தி, பெயர்ச்சொல்.

  1. ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியைக் குறிக்கும் அளவீடு.
  2. ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சியை அறிய, ஒப்பிட உதவும் அளவுகோல்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. gross domestic product
  2. GDP
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---மொத்த உள்நாட்டு உற்பத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி