மொந்தன் வாழைப்பழம்

மொந்தன் வாழைப்பழம்
மொந்தன் வாழைமரம்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மொந்தன் வாழைப்பழம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஒரு வாழை வகை

மொழிபெயர்ப்புகள் தொகு

  1. a variety of banana of Tamil nadu, India

குணங்கள் தொகு

  • மொந்தன் வாழைப்பழத்தினால் அக்கினிமந்தம், உடல்வலியுடன் பாரிப்பு, இசிவு, சீதளம், திரிதோஷதாகம் இவைகள் உண்டாகும்...மன உறுதியை விலக்கும் பித்தம், காமிலம், மேதோ தாதுவைப்பற்றிய வறட்சி ஆகிய இவை நீங்கும்..

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொந்தன்_வாழைப்பழம்&oldid=1983690" இலிருந்து மீள்விக்கப்பட்டது