மொழிப்போர்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மொழிப்போர், பெயர்ச்சொல்.
  1. வெவ்வேறு மொழிபேசும் இனங்கள் வாழும் நாட்டில் தங்கள் தாய்மொழியின் தூய்மையை, பிறமொழித் திணிப்பை காக்க நடக்கும் போர்


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. language war

சொல்வளம் தொகு

மொழி - போர்
மொழிப்போர் தியாகி, மொழிப்போர் ஈகி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொழிப்போர்&oldid=1372620" இலிருந்து மீள்விக்கப்பட்டது